பிரிஜ் பூஷணுக்கு எதிராக மல்யுத்த வீராங்கனைகளின் பாலியல் புகார்களுக்கு வலுசேர்க்கும் வகையில் ஆதாரங்கள் சிக்கியுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரிஜ் பூஷண் மீது ஆயிரத்து 500 பக்கங்கள்...
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சரண் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டை கூறி போராட்டம் நடத்திவரும் நிலையில், அவர் மீது டெல்லி போலீசார் போக்சோ உள...